கல்முனை ஸாஹிறா பழைய மாணவர் சங்க ஆண்டுப் பொதுக் கூட்டமும், நிருவாகக் குழுத் தேர்வும்



ல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் 2022 ஆம் ஆண்டிற்கான ஆண்டுப் பொதுக் கூட்டமும், 2023/2024 இற்கான நிருவாகக் குழுத் தெரிவும், 2022.12.30 அன்று மாலை கல்லூரியின் காரியப்பர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் MI.ஜாபிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், பின்வருவோர் நிருவாகக் குழுவிற்காகத் தெரிவு செய்யப்பட்டனர்.
1. உப தலைவர் - MRM. பர்ஹான்
2. உப தலைவர் - MBM. றிபான்
3. பொதுச் செயலாளர் - MNM. தில்ஷான்
4.பொருளாளர் - NM. றிஸ்மீர்
5. உப செயலாளர் - MNM. சஜா
6. உப பொருளாளர் - MI. அஸ்மத் ஸகி
7. நிருவாகக் குழு உறுப்பினர்கள் -


MRM. பாரிஸ்
AWA. ஸிஹாப் ஆகில்
MNM. ஸஹ்மி
AH. நாசிக் அஹமட்
MHM. ஜீம்ஸாட்
RM. ஹனீஸ்
AHM. நளீம்
SM. கலீல்
MRM. ரௌஸின் அஸார்
MAM. தானிஸ் ஸிஹாப்
MSM. ஸிறாஜ்
UKM. றிம்ஸான்
ALM. இல்யாஸ்
RM. தானிஸ்
இக் கூட்டத்தின் போது, கல்முனை ஸாஹிறா பழைய மாணவர் சங்கத்தின் யாப்பு, சபையோரின் பெரும்பான்மை அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
To see the approved constitution of OBA - ZCK
https://drive.google.com/.../1IK7focBRTbvKTw2Q4FP.../view...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :