ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராக வினோகாந்த்.



காரைதீவ சகா-
க்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராக வெள்ளையன் வினோகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவரும் சஜித் பிரேமதாச நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வு கொழும்பு எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை அமைப்பாளர் வி.வினோகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசத்துக்கான இணைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :