பாராளும‌ன்ற‌த்தை பிர‌திநிதித்துவ‌ப்ப‌டுத்தாத‌ க‌ட்சிக‌ளின் கூட்ட‌மைப்பு பாலிதே ர‌ங்கா ப‌ண்டார‌வை சந்தித்த வேளை!




பாராளும‌ன்ற‌த்தை பிர‌திநிதித்துவ‌ப்ப‌டுத்தாத‌ க‌ட்சிக‌ளின் கூட்ட‌மைப்பு ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியின் பொதுச்செய‌லாள‌ர் பாலிதே ர‌ங்கா ப‌ண்டார‌வை க‌ட்சியின் த‌லைமைய‌க‌மான‌ சிறிகோத்தாவில் ச‌ந்தித்து நாட்டின் பொருளாதார‌ பிர‌ச்சினைக‌ளை தீர்ப்ப‌த‌ற்கான‌ த‌ம‌து ஆலோச‌னைக‌ளை முன் வைத்த‌ன‌ர். இச்ச‌ந்திப்பில் திரு. விஷ்னுகாந்த‌ன், ஜ‌க‌த் க‌ருணாசேன‌ , இந்திக்க சூரியாராச்சி ம‌ற்றும் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் ம‌ஜீத் ஆகியோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :