அஸ்ஹர் இப்றாஹிம்-கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் திருமதி கே.எம். கே. குலதுங்க அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட பட்டிக் பயிற்சி நிகழ்ச்சி அண்மையில் அம்பாறை உஹன பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது
. உஹன பிரதேச செயலக மகளிர் விவகார அபிவிருத்தி உத்தியோகத்தர், திருமதி எம்.டி. வாசனா அவர்களின் வழிகாட்டலின் கீழ் வேரன்கெட்டகொட இரத்தினக்கல் மகளிர் சங்கத்தின் 15 உறுப்பினர்களுக்கு 15 நாள் பயிற்சி வழங்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் பயிற்சி காலத்தில் செய்யப்பட்ட பற்றிக் படைப்புகளின் கண்காட்சியும் நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment