பல்கலைக் கழகங்களுக்கு 194, 297 பேர் தகுதி – விடைத்தாள் மீள் மதிப்பீடு செய்வதற்கும் வசதி



நேற்று வெளியான 2020 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுக்கமைவாக பல்கலைக் கழகங்களுக்கு 194 297 பேர் தகுதி பெற்றிருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக 1 78 337 மாணவர்கள் பல்கலைக்கழங்களுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 86.

இதுதொடர்பாக பரீட்சைத்திணைக்ககளம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இப்பரீட்சை தொடர்பான விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்களை திணைக்களத்தின் ஊடக சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்

இதேவேளை நேற்று வெளியான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்றை . பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

இணையதள முகவரி www.doenets.lk என்பதாகும்.

பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் விபரங்களை அறிந்துகொள்ள பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொள்ள முடியும்

011 278 4208

011 278 4537
011 314 0314
துரித தொலை பேசி இல. 1911
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :