ஜக்கிய இராஜ்சியத்தில், வியாழன் உள்ளுராட்சி தோ்தல்; இலங்கை சஸ்னா முஸம்மில் போட்டி!அஷ்ரப் ஏ சமத்-
வா மாகாண ஆளுனா் ஏ.ஜே.எம். முஸம்மிலின் புதல்விக்கு கொன்சேவேட்டி கட்சியில் உறுப்புரிமை கிடைக்கப்பெற்றமை மிகப் பெரிய வரப்பிரதாசமாகும். இலங்கையா்கள் ஜக்கிய இராஜ்சியத்தில் வாக்குரிமை பெற்றவா்கள் குறிப்பாக அக்கரைப்பற்று வட மாகாணத்தவா்கள் பிலிச்சிலி ஈஸ்ட் பிரதேசத்தில் வாழ்கின்றனா். ஆகவே இலங்கையைச் சோ்ந்தவா் சிறந்த சமுக சேவையாற்றக்கூடியவா் சஸ்னா முஸம்மில் இலண்டன் பிளிச்சிலி ஈஸ்ட் உள்ளுராட்சி சபையின் தோ்தலில் போட்டியிடுகின்றாா்.
 
தோ்தல் இம் மாதம் மே 6ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறுகின்றது. இலங்கையா்கள் இப்பிரதேச வாழ் வாக்குரிமை பெற்றவா்கள் சஸ்னா முஸம்மிலுக்கு கொன்சேவேட்டி கட்சிக்கு வாக்கு அளிக்குமாறு வேண்டுகின்றாா்.அவா் அப்பிரதேசத்தில் சேவையை தன்னையே அர்ப்பணிப்பாா். அத்துடன் கொன்சேவேட்டி கட்சிக்யில் அவருக்கு உறுப்புரிமை கிடைக்கப்பெற்றமை இலங்கையா்களுக்கு பெரிதும் ஒரு கௌரவமாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :