தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் ஈழத்து இசையமைப்பாளர் அருண்குமாரசுவாமி.வுஸ்திரேலியாவில் வாழும் ஈழத்து இசையமைப்பாளர் அருண்குமாரசுவாமி "சா" என்ற ஒற்றை எழுத்தில் உருவாகி வரும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தினூடாக தமிழ் சினிமாவில் கால்பதிக்கின்றார்.

இந்த படத்தை இயக்கியுள்ளார் பேரரசு,வெங்கட்பிரபு ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய புதுமுக இயக்குனர் எஸ்.இ.சபரி.

கேராளவைச் சேர்ந்த சஞ்ஜீவ் மாதவன் தயாரித்துள்ள இப்படத்தின் பாடல்களை கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார்.
அம்மா, அப்பா, வீடு, உறவு, சாதி, மதங்களை தாண்டி காதலித்து மணம் முடிக்கும் இளம் தம்பதிகளை ஆணவக்கொலை செய்யும் சம்பவங்களை வேறொரு கோணத்தில் சொல்லும் இப்படத்தின் உச்சக்கட்ட காட்சிகள்
கோவை, மேட்டுப்பாளையம், கர்நாடகாவில் உள்ள மடிக்கேரி பகுதிகளில் உள்ள அழகிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :