சமூக சேவைக்கான மஸ்னவி ரூமி நினைவு விருது (ஆகஸ்ட் 31)
பஸ்லி ரூமி மையத்தினால் ஏ.எல். எம். உவைஸ் ஹாஜியாருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கொழும்பில் நடைபெற்ற 'காலெக் கமல் மியூசிக் நைட்' நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக ஏ. எல் எம் உவைஸ் கலந்து கொண்டதோடு, பாசில் ரூமி, ருஸ்புஹான் ரூமி, நவாஸ் முஸ்தபா, ரஹீம் ரந்தாரா, ஊடகவியலாளர் ரசூல்தீன் மற்றும் ஏற்பாட்டுக் குழுவில் இருந்து அழைக்கப்பட்ட பல விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதில் திரு டி.எம்.எஸ், திரு முகமது ரஃபி மற்றும் பிற கலைஞர்கள் இசையை பார்வையாளர்களுக்கு மெருகூட்டி இன்பமயமாக்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
0 comments :
Post a Comment