21 முஸ்லிம் எம்பீக்கள்.....!
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக
- ரவூப் ஹக்கீம்
- எச்.எம்.எம்.ஹரீஸ்
- பைஷல் காஷிம்
- நசீர் ஹமட் (புதியவராக)
- எம்.எஸ்.தெளஅபீக்
- றிஸ்வி ஜவாஹர்ஷா (புதியவராக)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக
- றிஷாத் பதியுதீன்
- முஸாரப் முதுநபீன் (புதியவராக)
- அலி சப்றி ரஹீம் (புதியவராக)
- இஷாக் ரஹ்மான்
தேசிய காங்கிரஸ் சார்பாக
- ஏ.எல்.எம்.அதாஉல்லா
பொதுஜன பெரமுன சார்பாக
- காதர் மஸ்தான்
ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக
- கபீர் காஷிம்
- முஜிபுர் ரஹ்மான்
- மரிக்கார்
- இம்ரான் மஹ்றூப்
இவர்களோடு தேசியப்பட்டியல் சார்பில்..
SLPP -
-----------
SJP சார்பில்
மொத்தமாக 21 முஸ்லிம் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க உள்ளதுடன்
விஷேடமாக இம்முறை முதல் முறையாக முஸ்லீம் கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதன் சொந்த சின்னத்தில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தையும்,
தேசிய காங்கிரஸ் முதல் முறையாக அதன் குதிரை சின்னத்திலும் முஸ்லீம் கூட்டமைப்பு தராசி சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றியீட்டி தலா ஒரு உறுப்பினர் வீதம் பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
SLPP -
-----------
- Ali Sabry
- Marjan Faleel
SJP சார்பில்
- ACMC சார்பில் 1
- SLMC சார்பில் 1
மொத்தமாக 21 முஸ்லிம் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க உள்ளதுடன்
விஷேடமாக இம்முறை முதல் முறையாக முஸ்லீம் கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதன் சொந்த சின்னத்தில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தையும்,
தேசிய காங்கிரஸ் முதல் முறையாக அதன் குதிரை சின்னத்திலும் முஸ்லீம் கூட்டமைப்பு தராசி சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றியீட்டி தலா ஒரு உறுப்பினர் வீதம் பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment