ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 03 ஆசனங்களையும் பெற்றுள்ளன. என்பதும் குறிப்பிடத்தக்கது.
146 ஆசனங்களைப் பெற்று பொதுஜன பெரமுன வரலாற்றுச் சாதனை..!
நடந்து முடிந்த இலங்கையின் 09 ஆவது பாராளுமன்றத்தின் 2020 பொதுத் தேர்தலின் முடிவுகளை Manthiri.lk இணையத்தளம் இவ்வாறு விபரம் பதிந்துள்ளது. 2020 பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 146 ஆசனங்களைப் பெற்று பெரும் வெற்றியீட்டியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 03 ஆசனங்களையும் பெற்றுள்ளன. என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 03 ஆசனங்களையும் பெற்றுள்ளன. என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment