2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் கண்டி மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் அடிப்படையில் கண்டி மாவட்டத்தில்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.
கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் ஆசன விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 477,446 வாக்குகள் - 8 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 234,523 வாக்குகள் - 4 ஆசனங்கள்
சுயேட்சை குழு 1 - 25,797
தேசிய மக்கள் சக்தி - 22,997 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 19,012 வாக்குகள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment