தகவலறியும் சட்ட நுணுக்கம் மற்றும் சம கால மனித உரிமை மீறல் விடயங்களுக்கான விழிப்புணர்வு


பாறுக் ஷிஹான்-
கவலறியும் சட்ட நுணுக்கம் மற்றும் சம கால மனித உரிமை மீறல் விடயங்களுக்கான விழிப்புணர்வு தொடர்பான கருத்தாடல் அரங்கமொன்று அம்பாறை மாவட்டம் மருதமுனை பாண்டிருப்பு பெண்கள் வலுவூட்டல் மத்திய நிலையத்தில் இன்று(26) இடம் பெற்றது
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் நிலையத்தின் இணைப்பாளர் யூ.எல்.ஹபீலா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் பிரதம வளவாளராகக் கலந்து கொண்டார்
இந்நிகழ்வில் கல்முனைப் பிராந்தியத்தில் தெரிவுசெய்யப்பட்ட பெண் வலுவூட்டல் அமைப்பின் பிரதி நிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பயனாளிகளாகக் கலந்து கொண்டனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -