கொழும்பு மருதானை முதலாவது மாளிககாந்த வீதியில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் தேசமானிய இரா.ஜெய்சங்கர் அவர்களுடைய தலைமையில் பிரச்சாரக் கூட்டம் நேற்று இரவு இடம்பெற்றது இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அதுல ரணகள உள்ளிட்டோரும் பல்வேறு ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
மனோ கணேசனை ஆதரித்து கொழும்பு மருதானையில் பிரச்சார கூட்டம்...!