காரைதீவு நிருபர் சகா-
திகாமடுல்ல மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் சமுகசெயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான டாக்டர்.இரா. சயனொளிபவனுடைய தேர்தல் பிரச்சாரம் நேற்றுக்காலை தம்பிலுவில் களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் சமய அனுட்டாடங்களோடு ஆரம்பமானது.
இறைவனின் ஆசி வேண்டி நடைபெற்ற இவ் சமய நிகழ்விலே பெரியோர்கள் தாய்மார்கள் இளைஞர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அமோக ஆதரவுடன் பெரும்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் வாக்காள பெருமக்களால் அமோக ஆதரவு வழங்கப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த மக்கள் சயளொளிபவனுடைய வெற்றிக்கு பூரண ஆதரவு வழங்குவதாக உறுதி அளித்தனர்.