இலங்கைக்கே உரித்தான மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வு ...

தலவாக்கலை பி.கேதீஸ்-

லக சுற்றாடல் தினத்தையொட்டி தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் வனப்பாதுகாப்பு பிரிவு ஏற்பாடு செய்த இலங்கைக்கே உரித்தான மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வு தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் ஹேலீஸ் கம்பனியின் நிர்வாக பணிப்பாளர் ரொசான் ராஜதுரை வரவேற்கப்படுவதையும் மரக்கன்றுகளை நாட்டுவதையும் மற்றும் தலவாக்கலை கம்பனி இயக்குனர் நிஷாந்த அபேசிங்க,வனபாதுகாப்பு சிரேஷ்ட முகாமையாளர் பண்டார தசாநாயக்க மற்றும் தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் சகல தோட்ட அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -