எம்.எச்.எம் றிஸ்வான் வயது 47 மாளிகாவத்தை கெத்தராமையில் பிரதேசத்தில் வசிப்பவா் 2 பிள்ளைகளின் தந்தை - இவா் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டு உயிருக்காக போராடி வருகின்றாா்.. இவருக்கு கிட்னி மாற்று சிகிச்சைக்காக நிதியின்மையால் பெரிதும் கஸ்பட்படுவதாக . அவரது மனைவி தெரிவித்துள்ளாா். றிஸ்வானின் உயிரைக் காப்பாற்ற நன்கொடையாளா்கள் , நிதி உதவி அளிக்குமாறு அவரது குடும்பத்தினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
றிஸ்வானுக்கு இரண்டு கிட்னியும் பழுதாகிவிட்டது. இந் நோயாளி கடந்த 5 வருடமாக கட்டாரில் கட்டிட நிர்மாண பரிசோதகராக தொழில் செய்து வந்திருந்தாா். கடந்த ஜனவரி மாதத்தில் நோய்வாய்ப்பட்டு இலங்கை வந்து கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இவருடைய டாக்டா் நஸாா் கிட்னி சந்திர சிகிச்சை நிபுணாின் வைத்திய ஆலோசனைக்கு அமைவாக இவருக்குரிய 2 கிட்னியும் பழுதடைந்து விட்டது. உடன் கிட்னி பொருத்தப்படல் வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளாா். இவரது குடும்பம் கிட்னி தானம் செய்பவா் ஒருவரை தேடி கைவசம் வைத்துள்ளாா்கள்..
கிட்னியை சன்மானம் பெற்று சத்திரக் சிகிச்சைக்காக ருபா 15 இலட்சம் தேவைப்படுவதாக குடும்பத்தினா் அறிவித்துள்ளாா்கள். இந் நோயளிக்கு உதபும் அபிமானிகள், தனவந்தா்கள் கீழ் வரும் வங்கிக் கணக்கிற்கோ அல்லது அவரது தொலைபேசிக்கோ தொடா்பு கெள்ள முடியும் ( சத்திரக் சிகிச்சை நிபுணா் டொக்டா் நஸாாினது கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
Account Holder Mr M H M Rizwan Account No 8007579321. Bank Branch -Commercial Bank Baseline Road Branch, .-any clarification H.P 0720108635