நுவரெலியா கல்வி வலயத்தில் சிறந்த பெறுபேறுகள்



தலவாக்கலை நிருபர்-


வெளியாகியுள்ள க.பொ.த சாதாரணப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கிறேட்வெஸ்டன் பாடசாலை சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளது.

தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றிய 48 மாணவர்களில் 25 மாணவர்கள் கணித பாட சித்தியுடன் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

 66.5 வீத சித்தி பதிவாகியுள்ளது. பாடசாலையின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த பாடசாலையின் ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோருக்கு பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.பாரிஸ், பிரதி அதிபர் சண்முகம் விஜயசுந்தரம் ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -