அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மாற்றம் காணவேண்டும்.-அலி சப்ரி



அஸ்ரப் ஏ சமத்-
ந் நாட்டில் உள்ள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மட்டும் முஸ்லிம்களின் தலைவிதிகளையும் மாா்க்க விடயங்களையும் தீா்மாணிக்க சக்தியாக எதிா் காலத்தில் இருக்க முடியாது எதிா்வரும் காலத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுக்குள் இந்ந நாட்டில் உள்ள வா்த்தகா், சட்டத்தரணிகள், கல்வியலாளா்கள் புத்திஜீவிகள் அனைவரும் உள்வாங்கிய ஒரு சபையே உருவாக்கப்படும். அச் சபையில் இந்த நாட்டில் வாழும் சகலரும் உள்வாங்கப்படல் வேண்டும்.

காலத்துக்கு காலம் எனது மூத்தவாப்பா செய்ததை நான் செய்ய வேண்டும் என்பது அல்ல இப்ப நான் செய்வதை எனது மகன் ஏன் எதற்காக இதனை செய்கிறீா்கள் என என்னிடம் திரும்ப கேட்கின்றான். ஆகவே தான் எதிா்காலத்தில் சிறந்த முஸ்லிம்களை வழிநடத்தக் கூடியதும் அரச முஸ்லிம் சமய திணைக்களத்திடத்தினையும் கூட்டிணைத்து நமது வழிகாட்டிகளை நாம் மீள் புனா் நிர்மாணம் செய்தல் வேண்டும். இல்லாவிட்டால் சகரான் போன்று ஆயிரம் சகரான்களும் இயக்கங்களும் இந்த நாட்டில் உருவாகும். மேற்கண்டவாறு ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கொழும்பு தபலாக கேட்போா் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வினை உரையாற்றினாா். ஏ.றபீயுத்தீன் ஜமாலி எழுதிய வகாபிசமா சுபிஸமா எனும் நுால் வெளியீட்டில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு உரையாற்றினாா்.


All Ceylon Jammiyathul Ulamas cannot dictate terms to the Muslim community, they should not be the only decision makers for the affairs of the Muslim community but also intelligentsia of the Muslim community should also actively participate in deciding making matters for this community,” President’s Counsel Ali Sabry said on Saturday.

Sabry, who is also legal advisor to President Gotabaya Rajapaksa, was speaking at a meeting of the Supreme Council SUFI Thareeqa in Sri Lanka, which organized a Call for Humanity and launching of a book held at the Colombo Postal Headquarters Auditorium.

The keynote address was made by Prof. Rohan Gunaratne (Counter Terrror Specialists ), Guest of Honour was former minister Prof. G.L Pieris, while the Guest Speaker was Sabry .The meeting which was chaired by Mohammed Rushdie and the author of the new book; A Rafiudeen Jamali also addressed the gathering.

Speaking further, Sabry said : “ The All-Ceylon Jamiyyahtul Ulama,ACJU, cannot be the sole stake holder in deciding the future of the Muslim community, the others also must be consulted in arriving at solutions related to Muslim related problems.”

Sabry said the future of the Sri Lankan Muslim community can be re-shaped only by an integrated body comprising Ulamas, ( religious scholars ) intellectuals and academicians in the country,

Admitting there are various sects within the Muslim community including the Sufis, Sabry said that all sects should learn to compromise with one another and not try enforce ideologies on others. “ There is no compulsion in Islam both within and without the community,” he added, stressing on peaceful coexistence among all communities for national harmony which would lead to the prosperity of the nation

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -