முன்னாள் மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் பி.எஸ் .சதீஷ் 7.10.2019 திங்கட்கிழமை மாலை காலமானார். இவர் உடல் நலம் குறைவால் மஹரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 7.10.2019 திங்கட்கிழமை மாலை காலமனார்.அன்னாரி்ன் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக பொரல்ல லங்கா மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி கிரியைகள் புதன்கிழமை 09.10.2019 மாலை பொரல்லயில் இடம்பெறும்.
மத்திய மாகாண முன்னாள் மேலதிக கல்விப் பணிப்பாளர் காலமானார்