ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீரிகம தொகுதி அமைப்பாளர் M.U.Athik அவர்களின் ஏற்பாட்டில், கட்சியின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்டீன் மற்றும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஷாபி ரஹீம் அவர்களுடன் நாம்புளுவை (பஸ்யாலை) கிராமத்தில் நிலவும் குறைபாடுகள் பற்றி, பிரதேச இளைஞர்களுடனான கலந்துரையாடல் கட்சித் தலைமையகம் தாருஸ்ஸலாத்தில் (21) நடைபெற்றது.
மு.கா. மீரிகம தொகுதி அமைப்பாளர் ஆதிக் ஏற்பாட்டில், தேசிய அமைப்பாளருடன் பஸ்யாலை இளைஞர்கள் கலந்துரையாடல்
கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீரிகம தொகுதி அமைப்பாளர் M.U.Athik அவர்களின் ஏற்பாட்டில், கட்சியின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்டீன் மற்றும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஷாபி ரஹீம் அவர்களுடன் நாம்புளுவை (பஸ்யாலை) கிராமத்தில் நிலவும் குறைபாடுகள் பற்றி, பிரதேச இளைஞர்களுடனான கலந்துரையாடல் கட்சித் தலைமையகம் தாருஸ்ஸலாத்தில் (21) நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...