இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கருத்து தெரிவித்தார். இந்த சம்பள பிரச்சினை தொடர்பில் ஆய்வுக்குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை தீர்வுக்கு குழு நியமனம்