பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சம்பள பிரச்சினை தீர்விற்கு அமைச்சரவை அங்கீகாரம்!!!


ல்கலைக்கழக கல்விசாரா ஊழியரக்ளின் சம்பள பிரச்சினைக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக நகர திட்டமிடல் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் பிரயந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட சம்பளத்தை மதிப்பீடு செய்வதற்கு அமைச்சரவை துணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது தொடர்பில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சங்கத்துடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று செயலாளர் பியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -