உலகதமிழர் பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் (WTBF) அம்பாரை மாவட்ட பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

படங்கள் காரைதீவு நிருபர் சகா-
லகதமிழர் பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் WTBF ஏற்பாட்டில் Holand நாட்டின் அனுசரணை மற்றும் இலங்கை பூப்பந்தாட்டக் கிளையுடனும் இணைந்து நடாத்துகின்ற அம்பாரை மாவட்ட பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியானது கடந்த வெள்ளி சனி தினங்களாக கல்முனை வை.எவ்.சி. மற்றும் காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரி உள்ளகஅரங்கிலும் ஆகிய இடங்களில்நடைபெற்றுவருகின்றது. இன்று(15) ஞாயிற்றுக்கிழமைஇறுதிப்போட்டி இடம்பெறும். நேற்றைய தினம் காரைதீவில் இடம்பெற்ற போட்டிகளைக்காணலாம்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -