ஜப்பான்,கொரியா மொழிகளை கற்பிக்கக்கூடிய ஆசிரியர்கள் உடன் தேவை


ப்பான் மற்றும் கொரியா ஆகிய நாடுகளுக்கு அதிகளவிலான வேலை வாய்புகளை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் அந்தத் திட்டத்துக்கு அமைய எமது இளைஞர்,யுவதிகளுக்கும் வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் இறங்கியுள்ளார்.
இந்த நாடுகளில் பணிபுரிவதற்கு இந்த நாடுகளின் மொழியைக் கற்றிருப்பது அவசியமாகும்.ஆகவே,வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்குத் தகுதி உடையவர்களுக்கு மொழியைக் கற்பிப்பதற்கு பைசல் காசிம் அவர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்.
ஆகவே,ஜப்பான் மற்றும் கொரிய மொழிகளை தமிழ் மொழி மூலம் கற்பிக்கக்கூடிய ஆசிரியர்கள் உடனடியாகத் தேவைப்படுகின்றனர்.தகுதி உடையவர்கள் கீழ் காணும் ஈமெயில் முகவரிக்கு உங்களின் சுயவிபரக் கோவையை அனுப்பி வைக்கவும்.மேலதிக தகவலுக்கு கீழுள்ள இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.
Email : media.moh777@gmail.com
Tel : 0777884883

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -