றிசாதின் கிழக்கு விஜயம் ரத்து!!!


ஹஸ்பர் ஏ ஹலீம்-

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை உடனான தொடர்ச்சியான பேச்சுவார்த்தை காரணமாகவும் கிண்ணியாவில் நாளை(26) வெள்ளிக் கிழமை தலைவர் றிசாத் பதியுதீன் கலந்து கொள்ளவிருந்த கூட்டம் பிரிதொரு தினத்திற்கு மாற்றப்பட்டுள்ளதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் மாற்றப்பட்டுள்ளது.

ஏனைய கிழக்கு மாகாண விஜயமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் கலந்து கொள்ளும் கூட்டங்களும் இடம்பெறமாட்டாது என கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் அவர்களின் ஊடகப் பிரிவு இன்று (25) தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -