நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை புதிய கட்டிடம் ஜானாதிதியினால் திறந்து வைப்பு...

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
நெதர்லாந்து நாட்டு அரசாங்கத்தின் ஏழு பில்லியன் நிதி ஒதுக்கிட்டில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் அமைக்கப்பட்ட புதிய கட்டிடம் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களில் 15.07.2019.திங்கள் கிழமை திறந்து வைக்கப்பட்டது
சுகாதார அமைச்சர்  ராஜிதசேனாரத்னவின் அழைப்பின் பேரில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன்திஸாநாயக்க நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பியதாச மயில்வாகனம் திலகராஜ் தலவாகலை லிந்துளை நகரசபை தலைவர் அசோக்க சேபால நெதர்லாந்து நாட்டின் உயர்தானிகர் ஜோன் டுவேட் உட்பட பலர் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர் 








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -