கல்முனை கமு/அல்பஹ்ரியா பாடசாலையில் இவ்வருடம் கா.பொ.தர உயர்தரப்பரீட்சை எழுதுகின்ற மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வானது பாடசாலை மண்டபத்தில்
(25) இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம் .ஆர். அஸ்தர் தலைமையில் இடம்பெற்றது.இதில் பிரதம அதிதியாக கல்முனை மாநகரசபை உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும் விஷேட அதிதிகளாக கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஐ. ஜாபீர் மற்றும் அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் அதிபர் அப்துர் ரசாக் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகரசபை உறுப்பினரும் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர் பாடசாலை அதிபரினால் பொன்னாடை போர்த்தி மற்றும் ஞாபகச்சின்னம் வழங்கி கொளரவிக்கப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -