இந் நிகழ்வில் அ.இ.ம. காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ எம். ஜலீல், பிரதேச சபை உறுப்பினர் கௌரவ எ.ஆர்.எம் பஸ்மீர், மாவடிப்பள்ளி மத்திய குழுத் தலைவர் எம். றஸாக்(ஜெமீல்), செயலாளர் கே. இம்தியாஸ்,பிரதேச செயலக கணக்காளர் செல்வி.என்.ஜயசர்மிகா அவர்களும், அபிவிருத்தி இணைப்பாளர் ஜனாப்.ஐ.எல்.எம்.ராபிஊ அவர்களும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார்கள்.
அ.இ.ம. காங்கிரஸின் தேசியத் தலைவர் அமைச்சர் றிஸாட் பதியுதீனின் ஏற்பாட்டினால் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கிவைப்பு.