கல்முனை மாநகரசபையின் 17ஆம் வட்டார உறுப்பினர் ஏ.எம்.பைறூஸ் அவர்களின் சொந்த நிதியிலிருந்து கல்முனை புதிய வீதியிலுள்ள அனைத்து மின் கம்பங்ளுக்கும் பழைய மின் விளக்குகளை அகற்றி கௌரவ நவீன ரக LED தெரு மின் விளக்கு நேற்று(20) பொருத்தப்பட்டன. இச் சேவைக்கு பொது மக்கள் தனது நன்றிகளை தெரிவித்தனர்.
கல்முனை மாநகரசபையின் 17ஆம் வட்டார உறுப்பினர் ஏ.எம்.பைறூஸ் அவர்களினால் புதிய வீதிக்கு நவீன LED தெரு மின் விளக்குகள்