களுத்துறை பொது வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை
களுத்துறை பொது வைத்தியசாலையில் இன்று [21.02.2019] இலத்திரனியல் சுகாதார அட்டை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ஆகியோர் அதை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...