மருதமுனை கடற்பரப்பில் இன்று (23-11-2018)பெரும் அளவிலான கீரி மீன்கள் பிடிக்கப்பட்டன கடந்த ஒரு வாரமாக கல்முனைப் பிரதேசத்தில் அதிகளவான மீன்கள் பிடிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by
Admin
on
11/23/2018 01:33:00 PM
Rating:
5