வலம்புரி கவிதா வட்டத்தின் 52வது பௌர்ணமி கவியரங்கு

நஜ்முல் ஹுசைன்-
லம்புரி கவிதா வட்டத்தின் 52வது பௌர்ணமி கவியரங்கு 24 - 09 – 2018 திங்கட் கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு 11 ஐந்து லாம்பு சந்தி, பழைய நகரமண்டபத்தில் நடைபெறும். முன்னாள் பொலிஸ் பிரதி மாஅதிபர் கே. அரசரட்னம் அவர்கள் சிறப்பதிதியாக கலந்து கொள்வார். கவிதாயினி கலாபூஷணம்மஸீதா அன்சார் தலைமையில் கவியரங்கு நடைபெறும்.

கவியரங்கில் 4 நிமிடங்களுக்குட்பட்ட கவிதை வாசிக்க விரும்புவோர் தலைவர் நஜ்முல் ஹுசைன் 071 492 9642 உடன் அல்லது செயலாளர் இளநெஞ்சன்முர்ஷிதீன் 075 593 4908 உடன் அல்லது செயற்குழு உறுப்பினர் ஈழகணேஷ் 071 756 3646 உடன் தொடர்பு கொள்ளவும்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -