தோட்ட நிலத்தை வெளியாருக்கு பகிர்ந்தளிக்க முற்பட்டமைக்கு எதிர்த்து நோர்வூட்டில் ஆர்பாட்டம்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்-
தோட்ட நிலங்ளை வெளியாருக்கு பகிர்ந்தளிக்க வேண்டாம் எனக்கோரி நோர்வூட் பகுதியில் ஆர்பாட்டமொன்று இடம்பெற்றது
பொகவந்தலா பிளான்டேசனுக்குட்பட்ட நோர்வுட் பகுதியை சேர்ந்த 7 தோட்ட தொழிலாளர்களே 06.08.2018 காலை பொகவந்தலா அட்டன் பிரதான பாதையில் கிளங்கள் வைத்தியசாலைக்கருகில் ஆர்பாட்டம் இடம்பெற்றது
அம்பகமுவ பிரதேச செயலகத்தினால் அட்டன் பகுதியில் இயற்கை அணர்த்ததில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோர்வூட் கிளங்கன் தோட்டத்திற்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலப்பகுதியை
பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலே இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது
தோட்ட நிலங்களை வெளியாருக்கு வழங்குவதை ஏற்கமுடியாதென்றும் தோட்ட மக்களுக்கு குறித்த நிலம் பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்
மேலும் பிரதேச கிராம உத்தியோகஸ்தரினால் பணம் பெற்றுக்கொண்டு வெளியாருக்கு காணியை வழங்க முயற்சிப்பதாகவும் மேடி காணி விவகாரம் தொடர்பில் நீதிமன்ற தடையுத்தரவை பெறபோவதாகவும் தெரிவித்தனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -