எம்.என்.எம் அப்ராஸ்-
உரிமை என்பது நமக்காக நாம் உருவாக்குகின்றோம். அது பிறருக்கு தீங்கு விளைவிக்கா வண்ணம் இருக்க வேண்டும் தற்போது எம் சமூக விதிகளை மற்றும் நம் இருப்பின் முக்கியத்துவத்தை தீர்மானிக்கின்ற ஓர் காலகட்டத்தில் இருக்கின்றோம். அது தான் உள்ளுராட்ச்சி சபை தேர்தல் அரசியல் அறையில் இருந்து கடை வீதி தொடர்க்கம் பேசு பொருளாய் உள்ளது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய உள்ளுராட்ச்சி சபை திருத்ததின் படி ஓர் புதிய நகர்வை நம் நாட்டில் நம் சமூகம் சந்திக்க இருக்கின்றது.
குறிப்பாக இவ் தேர்தலில் நமக்கான அடையாளத்தை நாம் சரியாக பயன்படுத்த முனைய வேண்டும் இதற்கான தெளிவுட்டலை அனைவரும் சேர்ந்து பெற வேண்டிய தேவையும் உள்ளது.
நம் பல இன்னல்களை தொடர் சந்தித்துக்கொண்ட இருக்கின்றோம் பொதுவாக இந்த இழப்புக்கள் நம் அடையாளத்தை எம்மை தீர்மானிக்க முடியாமல் செய்கின்றது இதற்கான காரணம் நம் சமூக வரைபத்தில் எமக்கு தலைமை வகித்தவரே இதனை தீர்மானிக்க வேண்டும். குறிப்பாக இந்த நாட்டில் பல்லின சமூகங்கள் வாழ்கின்றன தமக்கான அடையாளத்தை வழங்கி நிற்க்கின்றன .
நமது அடையாளம் சீர் பெற வேண்டும் என்ற சிந்தனையுடன் அது நமக்காக வரை நம் பிரச்சினைகள் தூரமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -