அவ் வாழ்த்து செய்தியில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்.
பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவ மாணவியர்களை பாராட்டுவதுடன் அவர்களை கற்பித்த ஆசான்கள் அவர்களுக்கு கல்வி கற்பதில் ஒத்தாசையாக ,ருந்த பெற்றோர்கள் அனைவருக்கும் ,ச்சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டட்ட மகிழ்ச்சியடைகிறேன்.
தங்களுக்கு பல்கலைக்கழகம் கிடைத்துவிட்டது என்று தனது கல்வி முடிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டு ,ருக்காமல் தான் சார்ந்த துரைகளில் மேல்படிப்புக்களை தொடர்வதற்காக ,ன்றிலிருந்து தயாரிக்கொள்ளுங்கள் கல்வியில் ஒரு போதும் முடிவு ,ல்லை தான் சார்ந்த கல்வித்துரையில் முன்னேறிக்கொண்டே ,ருக்க வேண்டும் என்ற என்னத்தினை ஒவ்வொருவரும் தங்களது மனங்களில் வளர்த்துக் கொள்ள வேண்டும் அப்போதுதான் தான் விரும்பும் துரையில் வெற்றியடைய முடியும்.
அதே போன்று பரீட்சையில் போதியளவு பெறுபேருகளைப் பெறாதா மாணவ மாணவிகள் மனம் தலர்ந்து போகாமல் தங்களது வெற்றிப்பாதைக்காக ஆரம்ப கட்டம்; ,ப்போதுதான் ஆரம்பமாகியுள்து என்ற என்னத்துடன் அடுத்த வருடம் நடைபெறப் போகும் உயர்தர பரீட்சையில் மிகவும் சிறந்த பெறுபேருகளைப் பெற்று தனது பெற்றோருக்கும் தான்கல்வி கற்ற பாடசாலை மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கு நற்பெயiரை பெற்றுக் கொடுப்பேன் என்ற வைராக்கியத்துடன் ,ன்றில் ,ருந்தே கல்விகற்க ஆரம்பித்து அடுத்த வருடம் நடைபெறும் உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபெறுகளை பெற்று எமது நாட்டுக்கு பெருமை சேர்க்கின்றவர்களாக மாற வேண்;டும் என்று ,ச்சந்தர்ப்பத்தில் பிராத்தித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
