வரலாறு படைத்த மீராவோடை அல்-ஹிதாயா மாணவி.




டந்த 2013 ஆம் எமது பாடசாலையில் க.பொ.த. உ/த இல் வெறும் 11 மாணவர்களுடன் விஞ்ஞான பிரிவு பல்வேறு சவால்களையும் தாண்டி ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிரகாரம் 2015 உ/த பரீட்சைக்கு மாணவர்களில் 9 பேர் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்கான தகமையை பெற்றுக் கொண்டனர். 2016 ஆம் ஆண்டு உ/த பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் பொறியியல் பீடத்திற்கு ஒரு மாணவன் தெரிவு செய்யப்பட்டமை இப் பாடசாலையின் ஒரு மைல் ஆகும். இவ்வருடம் (2017) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் MF.Rilfana எனும் மாணவி மாவட்ட மட்டத்தில் 6 ம் இடம் பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். கல்குடா வரலாற்றில் உயிரியல் விஞ்ஞான பிரிவில்
Merit அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகுவது இதுவே முதன்முறையாகும். அல்ஹம்துலில்லாஹ்

MB.MOHAMED SILMY
MEDICAL STUDENT.
EASTERN UNIVERSITY.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -