சிங்கள மொழி மூலம் அகில இலங்கையில் ரீதியில் பாத்திமா அக்கிலா இஸ்சத் மூன்றாமிடம்

அஷ்ரப் ஏ சமத்-

சிங்கள மொழி மூலம் வா்த்தகப்பிரிவில் அகில இலங்கையில் ரீதியில் மூன்றாம் இடத்தினை பம்பலப்பிட்டி சென் போல்ஸ் கல்லுாாியில் பாத்திமா அக்கிலா இஸ்சத் பெற்றுள்ளாா். தெஹிவளையை பிற்பிடமாகக் கொண்டவா். 

இவா் கொழும்பு மவாட்டத்தில 2ஆம்இடம் பம்பலப்பிட்டிய சென் போல்ஸ் கல்லுாாியில் ஒர் முஸ்லீம் மாணவி அதுவும் சிங்கள மொழி மூலம் இலச்சக் கணக்காண மாணவா்களுடன் பரி்டசை எழுதி எமது பாடாசலை 130 வருட காலத்தில இம் மாணவியே வரலாற்றில் சாதனை படைத்துள்ளாா் என அதிபா் சுமைதா ஜயசேனா தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -