வினாத்தாள் மோசடியில் ஈடுபட்ட மாணவனுக்கு வாள்நாள் முழுவதும் பரீட்சை எழுத தடை

.பொ.த. உயர்தரப் பரீட்சை இரசாயனவியல் வினாப் பத்திர மோசடியில் ஈடுபட்ட மாணவருக்கு வாழ்நாள் முழுவதும் பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் எந்தவொரு பரீட்சைக்கும் தோற்ற முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், சந்தேக நபருடைய சட்டத்தரணியின் வேண்டுகோளுக்கினங்க, எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள உயர் தரப் பரீட்சையின் எஞ்சிய பாடத்தை மஹர சிறைச்சாலையில் வைத்து எழுதுவதற்கு கம்பஹா மஜிஸ்ட்ரேட் நீதிபதி டீ.ஏ. ருவன் பதிரண அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். (டைலிசிலோன்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -