ஜனாஸா அறிவித்தல்..!

லக்கம் 7 / 2 , karlshrue கர்டென்ஸ், கொழும்பு 8 என்ற முகவரியில் வசிக்கும், முன்னாள் இலங்கை வங்கியின் தலைவர் சட்டத்தரணி ஜஹான் காமெர் காசிம் காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜி

அன்னார் காலம் சென்ற காமெர் மற்றும் சாதித் காசிம் ஆகியோரின் புதல்வரும் ஆயிஷா சாதா அவர்களின் கணவரும், டாக்டர். கலீல் காசிம், மொனா நிசாமுதீன், சட்டத்தரணி ரிபா முஸ்தபா மற்றும் சட்டத்தரணி பர்மண் காசிம் ஆகியோரின் அன்புத்தந்தையும், டாக்டர். ரொஸான காசிம், நிலார் நிசாமுதீன், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி பயிஸர் முஸ்தபா, சட்டத்தரணி ஷஹா காசிம் ஆகியோரின் மாமனாரும், காலம் சென்ற நிசாம் காசிம், ராய்தா மரிக்கார்,குறைசா காதர், நூரி இஸ்மாயில் ஆகியோரின் சகோதரரும், காலம் சென்ற காதர் மரிக்கார், நைசர் காதர், சஹ்ரா, பாயிஸா அஹமத், சித்தி மரிக்கார், பைசல் சமி, சபியா சமி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று (15.07.2017) மாலை ஐந்து மணிக்கு குப்பியாவத்தை முஸ்லீம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
முஹம்மட் மபீர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -