பி.எம்.எம்.ஏ.காதர்-
கல்முனை சிங்கர் கிளை நிறுவனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு அண்மையில் கிளை முகாமையாளர் சி.நேசகுமார் தலைமையில் நடைபெற்றது.இதில் வாடிக்கையாளர்கள்,கல்வியலாளர்கள்,வர்த்தகர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர்.
Reviewed by
Admin
on
6/20/2017 03:36:00 PM
Rating:
5