நிந்தவூரில் ஹதியா வாங்க வந்த பெண் மரணம்.

நிந்தவூரில் "ஹதியா வாங்குவதற்காக வீடொன்றுக்கு சென்ற சுமார் 60,70. வயது மதிக்கத்தக்க பெண் ஒடுவர் திடீர் மரணமடைந்துள்ளார்.

நபர் நிந்தவூர் பிரதான வீதியிலுள்ள வீடுகளில் ஹதியா வாங்கிச் சென்றுகொண்டிருந்த வேளையில் இன்னொரு ஒரு வீட்டிற்கு ஹதியாவுக்கா சென்றபோது அவ்வீட்டிலேயே மையக்கமுற்று விழுந்தபோது அவ்வீட்டவர்கள் உடனே நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது மரணமடைந்துள்ளதாக கூறப்படுகின்றனர்.

மேலும் மரணமடைந்த பெண் யாரென்று இனங்காணப்படவில்லை குறிப்பாக இவர் நிந்தவூரைச் சேந்தவரல்லவென கூறப்பட்டுகின்றபோது இவர் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவரா இருக்கலாமென சில அடையாளங்களை வைத்து வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றனர்.

முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -