அஸீம் கிலாப்தீன்-
வவுனியாவில் மாபெரும் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான மகஜர், மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமாரவிடம் கையளிக்கப்பட்டது.
இப்பேரணியில் அனுராதபுர மாவட்டட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஹபீப் முகம்மட் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவர் வவுனியா வளாகத்தின் வியாபார கட்கைகள் பீட மூன்றாம் வருட மானவருமாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -