கேப்பாப்பிலவு: 42 ஏக்கர் காணி விடுவிப்பு

கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பில் விமானப்படை முகாம் அமைந்திருந்த 42 ஏக்கர் மக்களின் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. 54 பேருக்கு சொந்தமான காணி இன்று விமானப்படையினரால் விடுவிக்கப்பட்டதான முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் நியூஸ்பெஸ்டுக்கு குறிப்பிட்டார்.

விமானப் படையினர் வசமிருந்த மக்களின் சொந்தக் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக பிலக்குடியருப்பு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -