வெல்பொதுவெவ அல் – இல்மியா பழைய மாணவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் மாபெரும் நிகழ்வான இல்மியன்ஸ் நடைபவனி 2017 (ILMIYANS WALK 2017) எதிர் வரும் மார்ச் மாதம்,15 ஆம் திகதி,ஞாயிற்றுக் கிழமை 8.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
“போதை பொருளற்ற சமூகம்” எனும் தொனிப் பொருளில் இது இடம் பெற உள்ளது. இன் நிகழ்விற்கு போதை பொருளை எமது நாட்டை விட்டு விரட்ட வேண்டும், போதை பொருள் அற்ற ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என நினைக்கும் அனைவரும் கலந்து சிறப்பிக்ககுமாறு இல்மியாவின் பழைய மாணவர் சங்கம் வேண்டிக்கொள்கிறது.
எம்.அர்ஷாட்.
