இலங்கையில் முதன் முறையாக திறந்து வைக்கப்பட்ட ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை!

மீனோடைக்கட்டு நிருபர்-
லங்கையில் முதல் முறையாக ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலை அண்மையில் அம்பாறை மாவட்ட நிந்தவுர் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளரும், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி கே.எல்.எம்.முஹம்மட் நக்பரின் சேவையை பாராட்டியும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் சேவையையும் பாராட்டி சுகாதார பிரதி அமைச்சர் பைஷல் காசிமினால் ஞாபகச் சின்னம் மற்றும் பொண்ணாடை போர்த்தி கௌரவிக்கப்படுவதையும், அதிதிகள் மற்றும் கலந்துகொண்ட பொதுமக்களின் ஓரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -