பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடடில் இருந்து ஏறாவூரில் உள்ள எட்டுப் பள்ளிவாயல்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் ஏறாவூர் ஷாவியா பள்ளிவாயல், மற்றும் மீரா பெரிய ஜும்ஆ பள்ளிளிவாயல் ஆகியவறில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப்பணிகளை பள்ளிவாயல் நிருவாகத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று 17.12.2016 மஃரிப் தொழுகையை தொடர்ந்து ஷாவியா பள்ளிவாளலிலும், இஷா தொழுகையை தொடர்ந்து மீரா பெரிய ஜும் ஆ பள்ளிவாயலிலும் நடைபெற்றது.
Home
/
LATEST NEWS
/
செய்திகள்
/
நிகழ்வுகள்
/
மட்டக்களப்பு
/
பள்ளிவாயல்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மௌலானா நிதி ஒதுக்கீடு..!




