அமைச்சரின் லக்ஷ்மன் யாப்பாவின் மகன் பிணையில் விடுதலை..!

நேற்று (18) அதிகாலை அனாகரிக தர்மபால வீதியில் லக்ஷ்மன் யாப்பாவின் மகன் செலுத்திய ஜீப் ரக வாகனம் மோட்டார் சைக்கிளொன்றில் மோதியதில் 21 வயதான இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவின் மகன் இன்று பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -