பாடசாலைகளுக்கான தேசிய விருதினைப் பெற்ற அட்டாளைச்சேனை அந்நூருக்கு வாழ்த்துக்கள் -முனாஸ்


 
சுகாதார மேம்பாட்டு பாடசாலைகளுக்கான தேசிய விருதுக்கு அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டுள்ளது,

அதற்கான பரிசளிப்பு விழா இன்று 2016.11.28 ஆம் திகதி கொழும்பு தாமரைத் தடாகத்தில் ஜனாதிபதி மைத்திரி பால சிறாசேன வின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் விருதினைப் பெற்றுக்கொண்ட
 அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலய பாடசாலை  அதிபர் ஏ.எம்.மிஸ்வர், பொறுப்பாசிரியர் ஜே.பஸ்மிர் வலயத்திற்கான சுகாதார மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.ஹம்மாத் -ISA, மற்றும் சகல ஆசிரியர்களுக்கும் சுகாதாரக் கழக மாணவர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார் அந்நூர் மகாவித்தியாலய பழய மாணவரும் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகச் செயலாளருமான எஸ்.எல்.முனாஸ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -