ஏறாவூர் இரட்டைக் கொலையாளியை அடையாளப்படுத்த உதவுங்கள் -CCTV யில் சிக்கிய யார் இவர் -புகைப்படம் இணைப்பு

முகம்மட் நாஸிர்-

றாவூரின் இரட்டை படுகொலை நடந்ததாக கருதப்படும் நேரத்தை ஒப்பீட்டு செய்து பார்க்கும் போது, கொலை செய்யப்பட்ட வீடு உள்ள ஒழுங்கையால் மோட்டார் சைக்கிளில் வந்து முகாந்திரம் வீதிக்கு திரும்பி , மீண்டும் அதே பாதையால் திரும்பிச்சென்ற நபரின் CCTV பதிவே இது.

அடையாளம் காணமுடிந்தால் உங்களுக்கு தெரிந்த தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பார்த்து அறிவிக்கும்படி கேட்கப்படுகின்றீர்கள்.
கொலையாளி யார் என்பதற்கான எதுவித அறிவிப்புக்களும் இதுவரையிலும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#கொலையாளிகள் கண்டு பிடிக்கப்பட்டனர். அவர்களை கண்டு பிடிக்க உதவியவர்கள் அனைவருக்கும் நன்றி.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -