அம்பாறை மாவட்டத்தில் பல மாடி வீடுகள் கட்டும் திட்டம் - மொஹிடீன் பாவா

ம்பாறை மாவட்டத்தில் பெருகிவரும் மக்கள் தொகை அத்துடன் குறுகி வரும் நிலப் பரப்பு இவைகளை நோக்குமிடத்து மக்கள் பாரியதோர் குடிமனைப் பிரச்சினையை எதிர்காலத்தில் எதிர் நோக்க வேண்டியுள்ளது . இவைகளை எவருமே உற்று நோக்குவதாக எனக்குத் தெரியவில்லை .எனவேதான் இவற்றை நிவர்த்தி செய்யும் முகமாக குறைந்த விலையில் மக்கள் வீடுகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் பல மாடி வீடுகள் கட்டும் திட்டம் ஒன்றை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள் மலேசிய முதலீட்டாளர்களுடன் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -